Search This Blog

Tuesday, July 26, 2011

பழைய தத்துவமுங்கோ


எதிர்காலத்தை பற்றி நான் சிந்திப்பதில்லை - ஏன் என்றால்
அது தானாகவே வந்து விடும் 
                                                    - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

தனது எண்ணங்களை மாற்றி கொள்ள முடியாதவனால்
உலகில் எதையும் மாற்ற முடியாது 
                                                               -  சர்ச்சில்

வெற்றி கரமான பொய்யனாக இருக்கும் அளவுக்கு
இங்கே யாருக்கும் ஞாபக சக்தி இல்லை
                                                                    - லிங்கன் 

உங்கள் எதிரிகளை மன்னியுங்கள் - ஆனால்
அவர்களை ஒரு போதும் மறவாதீர்கள்
                                                                 -  ஜான் கென்னடி


தவறுகளை வெளியே சொல்ல வெட்க படாதீர்கள் - ஏனெனில்
அவை உங்களை குற்றவாளியாக்கிவிடும்
                                                                        -  கன்பூசியஸ்

No comments:

Post a Comment