Search This Blog

Friday, July 1, 2011

வரைபட நிழல்


சுவரில் தொங்கும்
வரைபட பறவையின்
நிழலில் கூட
நிஜமாய் நீ.....!எத்தனையோ உறவுகள்
கண்முன்னே உறவாட
மனம் மட்டும் மௌனமாய்
தேடிப் போகிறது
வரை பட நிழலினுள்
இருக்கும் நிஜத்தை...!

தினமும்
ஏதோ ஒன்றை
தொட்டுக் கொண்டே
உன்
தொடர்பை தொடர்கின்றேன்!தொடர்தல் முற்றுப்பெறாத
நதி நீராய்......

No comments:

Post a Comment