Search This Blog

Tuesday, June 14, 2011

சதுரகிரி யாத்திரை - புத்தகம் -(E-Book - with download option)


சதுரகிரி யாத்திரை - புத்தகம் -(E-Book - with download option)

சதுரகிரி யாத்திரை என்ற தலைப்பில் , குடந்தை ஷ்யாமா அவர்கள் எழுதிய தொடர் கட்டுரை , சக்தி விகடனில் வெளியாகி - லட்சோப லட்சம் வாசகர்களின் உள்ளம் கவர்ந்தது. பின்பு , அவர்கள் அதை புத்தகமாக கூட வெளியிட்டு இருந்தனர். 

இந்த புத்தகம், உலகம் முழுவதும் உள்ள கோடிக் கணக்கான ஆன்மீக அன்பர்களுக்கு , சதுரகிரியைப் பற்றிய அற்புதமான தகவல்களையும் , அவர்களுக்கு சதுரகிரி தரிசனம் பற்றிய ஆர்வத்தையும் தூண்டி விட்டது என்றால் மிகையில்லை. 
http://www.sathuragiri.com/_images/santhanam.JPG
 எதேச்சையாக இணையத்தில் , அந்த கட்டுரைகளின் மொத்த தொகுப்பையும் , டவுன்லோட் செய்ய லிங்க் கிடைத்தது. உங்க கிட்டே பகிர்ந்துக்கிடலைனா தான் நமக்கு தூக்கம்  வராதே. இந்தநல்லதொரு காரியம் செய்த அன்பர் யாராக இருந்தாலும், அவருக்கு என் நன்றிகள். 

சக்தி விகடனில் வெளியான - சதுரகிரி யாத்திரை , கட்டுரை தொகுப்புகளை மொத்தமாக - டவுன்லோட் செய்ய



http://www.ziddu.com/download/15343557/Sathuragiri.pdf.html

நமக்கு சதுரகிரி பற்றி அடிப்படை தகவல்கள் கேட்டு வரும் மின்னஞ்சல்களுக்கு , இந்த புத்தகத்தின் தகவல்களே போதுமானது என்று நினைக்கிறேன்... !!


டவுன்லோட் & என்ஜாய் !


Read more: http://www.livingextra.com/2011/06/e-book-with-download-opition.html#ixzz1PDqTsANG

No comments:

Post a Comment