Search This Blog

Monday, June 6, 2011

பழுதான கோப்புக்களைத் திருத்தும் அப்பிளிகேசன்

பழுதான கோப்புக்களைத் திருத்தும் அப்பிளிகேசன்


கணனியில் சேமிக்கப்பட்டிருக்கும் மிக முக்கியமான கோப்புக்கள் எதிர்பாராத விதமாக கணனி நிறுத்தப்படும் போது பழுதாகிவிடலாம். இவற்றை பழுதுபார்ப்பதற்கென File Repair என்ற அப்பிளிகேஷன் உள்ளது. MS Word, Excel, Power Point, Access, video, audio, image Zip or RAR DOC, DOCX, DOCM, RTF,PDF,XLS, XLA, XLSX, Zip, RAR, AVI, FLV, Mp4, MOV, WMV, ASF, MPG, JPEG, GIF, TIFF, BMP, PNG, PPT, PPS, PPTX, Mp3, WAV, MDB, MDE, ACCDB and ACCDE. போன்ற பார்மட்டுக்களைக் கொண்ட அனைத்து கோப்புக்களையும் பழுதுபார்க்கவல்லது.

டவுண்லோட் செய்வதற்கு http://www.filerepair1.com/

No comments:

Post a Comment