Search This Blog

Friday, June 17, 2011

உயிர்பலியிடுவதை இறைவன் ஏற்றுக் கொள்கிறானா?

உயிர்பலியிடுவதை இறைவன் ஏற்றுக் கொள்கிறானா?

உயிர்பலியிடுவதை இறைவன் ஏற்றுக் கொள்கிறானா?
இந்து மதம், கேள்விகள் 1000
யிர்பலியிடுவதை இறைவன் ஏற்றுக் கொள்கிறானா?
றைவன் எதையும் ஏற்பதுமில்லை. மறுப்பதுமில்லை, அவன் படைத்த பொருளையே அவனுக்குக் கொடுத்ததாக நாம் கற்பனை செய்து திருப்திபட்டுக் கொள்கிறோம்,  இறைவனின் முன்னால் மாமிசமும். மலரும் ஒன்றுதான், நம்முடைய மனோபாவத்தில் தான் வேறுபாடு உள்ளது, நான் முன்பு கூறியது போன்று பலியிடுதல் விஷயம் தாந்திரீக வேள்விகளுக்கும் வேறுசில வேள்விகளுக்கும் மட்டும் உள்ளது, அது வேறு விஷயம், ஆலயங்களில் பலியிடுவதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை,  எனவே ஆலயத்தில் பலியிடுவது கடுமையாக எதிர்க்க வேண்டிய ஒன்றாகும், அந்த பலியிடுவதற்குப் பதில் மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்தி இறைவனின் அருளை நிச்சயம் பெறலாம்,
  

No comments:

Post a Comment