Search This Blog

Monday, May 30, 2011

நடமாடும் அதிநவீன சொகுசு ஓட்டல்

நடமாடும் அதிநவீன சொகுசு ஓட்டல்

 
நடமாடும் அதிநவீன சொகுசு ஓட்டல்: படங்கள் இணைப்பு!
பல விதமான பேருந்துகளை நாம் பார்த்திருந்தாலும் நட்சத்திர ஓட்டல்களில் உள்ள அறைகளைப் போல பேருந்தில் வடிவமைக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும். பயணம் சொகுசாகத்தான் இருக்கும். அப்படி வடிவமைக்கப்பட்ட பேருந்து இதோ.  இந்த பேருந்துக்குள் லரு நட்சத்திர வீடுதியில் எதுவெல்லாம் இருக்குமோ பெரும்பாலும் அத்தனை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment