அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிïயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுர கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக கைதான காலீத் ஷேக் விசாரணை அதிகாரிகளிடம் இந்த தகவலை தெரிவித்ததாக அந்த செய்திகள் கூறுகின்றன.
Thursday, April 28, 2011
அல்கொய்தா இயக்கத்தினரிடம் அணுகுண்டு ஐரோப்பாவில் பதுக்கி வைத்து இருப்பதாக தகவல்
அல்கொய்தா இயக்கத்தினரிடம் ஒரு அணுகுண்டு இருப்பதாகவும், அது ஐரோப்பிய நாடுகளில் ஒன்றில் பதுக்கி வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அல்கொய்தா தலைவர் பின்லேடன் பிடிபட்டால், அந்த குண்டை வெடிக்கச்செய்து ஐரோப்பாவையே நாசக்காடாக்க அல்கொய்தா திட்டமிட்டு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிïயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுர கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக கைதான காலீத் ஷேக் விசாரணை அதிகாரிகளிடம் இந்த தகவலை தெரிவித்ததாக அந்த செய்திகள் கூறுகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)